வேதியியல் Question And Answer - 17

01. பிஸ்மத்திலிருந்து கிடைப்பது?

 1. தோரியம்
 2. பிளாட்டினம்
 3. போலோனியம்
 4. ஆன்டிமணி

 02. எத்தனை சதவிகிதம் லிக்னைட் மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது?

 1. 80 சதவிகிதம்
 2. 75 சதவிகிதம்
 3. 65 சதவிகிதம்
 4. 85 சதவிகிதம்

03. ஆற்றல் அழிவின்மை விதியை வெளியிட்டவர்?

 1. ராபர்ட் பாயில்
 2. நியூட்டன்
 3. ராபர்ட் மேயர்
 4. சார்லஸ்

 04. நீந்துபவர்கள் நீரில் மிதக்க காரணம்?

 1. நீரின் இடமாற்றம்
 2. நீரின் மிதவைத் தன்மை
 3. கைகளின் முன்பின் அசைவு
 4. பயிற்சி

 05. "டென்சிடோ மீட்டர்" என்பது எதன் எடையை அளக்கப் பயன்படுகிறது?

 1. டெவலப் செய்த பிலிம் சுருள்
 2. திடப்பொருள்
 3. திரவம்
 4. கற்கள்

 06. டைனமோ என்பது?

 1. இயந்திர சக்தியை மின் சக்தியாக மாற்றம் செய்யும்
 2. சக்தியை உற்பத்தி செய்யும்
 3. வெப்பத்தை உற்பத்தி செய்யும்
 4. மின்சாரத்தை உற்பத்தி செய்யும்

 07. பேரியம், பிளாட்டினம், கம்பியினால் வெப்பபடுத்தும்போது நெருப்பு ஜூவாலையின் நிறம்?

 1. மஞ்சள்
 2. மஞ்சள் பச்சை
 3. சிரிம்சன்
 4. செங்கல் சிவப்பு

 08. ஓசையானது மின் சக்தியாக மாற்றப்படுவது எதனால்?

 1. மைக்ரோபோன்
 2. போனோகிராம்
 3. ஒலிபெருக்கி
 4. சோனாமீட்டர்

 09. HCIO, HCIO2, HCIO3, மற்றும் HCIO4, ஆகிய சேர்மங்களின் அமிலத் தன்மையின் சரியான ஏறு வரிசை

 1. HCIO<HCIO2<HCIO3<HCIO4
 2. HCIO2<HCIO<HCIO3<HCIO4
 3. HCIO3<HCIO<hcio4<HCIO2<HCIO</hcio
 4. HCIO4<<HCIO2<HCIO3

 10. தெர்மா மீட்டரில் உள்ள வளைவுக்கு காரணம்?

 1. உடையாமல் பாதுகாக்க
 2. மெர்க்குரியின் ஓட்டத்தை தடுக்க
 3. வெப்பத்தின் நீட்சியை குறைக்க
 4. மேற்கண்ட ஏதுமில்லை

Related Posts

Previous
Next Post »
Comments


EmoticonEmoticon