Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Monday, May 10, 2021

வேதியியல் Question And Answer - 16


01. உருக்கி இணைக்க பயன்படும் வாயு?

  1. மெதிலீன்
  2. எத்திலின்
  3. புரோடிலீன்
  4. அசிட்டிலீன்

 02. சலவைத்தூளில் காணப்படும் தனிமம்?

  1. பொட்டாசியம்
  2. குளோரின்
  3. ஹைட்ரஜன்
  4. நைட்ரஜன்

 03. தற்காலத்தில் எக்ஸ் கதிர்கள் உற்பத்திக்குப் பயன்படுத்தும் கருவி?

  1. சைக்குளோட்ரான்
  2. கூலிட்ஜ் குழாய்
  3. தியோடலைட்
  4. செக்ஸ்டான்ட்

 04. தாமிரத்தை மின்சார ஹீட்டரில் பயன்படுத்துவதில்லை, ஏனெனில்?

  1. அதிக செலவு
  2. சூடாக்கும்போது விஷ வாயு உண்டாகும்
  3. உச்ச உஷ்ணத்தில் உருகிவிடும்
  4. அது மலிவு

 05. பாதரசத்தின் தாதுப்பொருள்?

  1. சின்னபார்
  2. கலினா
  3. பாக்சைட்
  4. கிராபைட்

06. α துகள் என்பவை?

  1. ஹீலியம் அணு
  2. ஹைட்ரஜன் அணு
  3. டியூடிரான்
  4. எலெக்ட்ரான்கள்

 07. "ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்மாறு செயல் உண்டு" என்பது நியூட்டனின் ........................?

  1. மூன்றாவது விதி
  2. முதல் விதி
  3. இரண்டாவது விதி
  4. மேற்கண்ட ஏதுமில்லை

 08. செயற்கை மழையை தருவிக்கப் பயன்படும் ரசாயனப் பொருள்?

  1. கால்சியம் குளோரைடு
  2. சில்வர் அயோடைடு
  3. சோடியம் குளோரைடு
  4. பொட்டாசியம் பர்மாங்கனேடு

 09. கதிரியக்கத்தை கண்டுபிடித்தவர்?

  1. ஹென்றி பெக்காரல்
  2. என்ரிகோ பெர்மி
  3. ஹான்
  4. ஸ்ட்டிவஸ்மன்

10. கக்ரோஸை நீரால் பகுத்தால் கிடைப்பது?

  1. க்ளுக்கோசு மற்றும் ப்ரக்டோசு
  2. க்ளுக்கோசு மற்றும் மால்டோசு
  3. ப்ரக்டோசு மட்டும்
  4. க்ளுக்கோசு மட்டும்