Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 8, 2021

வேதியியல் Question And Answer - 15

01. ரசாயன மாற்றம் நிகழ்வது?

  1. உருகும்போது
  2. துருப்பிடித்தல்
  3. காந்தநிலையடையும்போது
  4. சூடாக்கும்போது

 

02. கண்ணீர் புகைக் குண்டுகள் தயாரிக்கப் பயன்படும் சேர்மம்?

  1. பென்சோபீன்
  2. பென்சில் குளோரைட்
  3. பென்சமைடு
  4. பென்சாயில் குளோரைட்

 

03. Cuo + H2 → Cu + H2o ?

  1. ஆக்சிஜன் ஏற்றம்
  2. ஆக்சிஜன் ஒடுக்கம்
  3. மேற்கண்ட இரண்டும்
  4. மேற்கண்ட ஏதுமில்லை

 

04. கடல் நீரை குடி நீராக மாற்றும் முறை?

  1. சுத்திகரிப்பு
  2. வடிகட்டுதல்
  3. மின்னாற் பகுப்பு
  4. எதிர்ச்சவ்வூடு பரவல்

 

05. ஆகாய விமான சாதனங்கள் செய்ய உதவும் உலோகக்கலவை?

  1. வெண்கலம்
  2. டியூராலுமினியம்
  3. தாமிரம் மற்றும் தகரம்
  4. பித்தளை

 

06. உலோக சோடியம் நீருடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ராக்சடைத் தருகிறது. இதனுடன் வெளிப்படும் வாயு?

  1. H 2
  2. H2SO4
  3. O 2
  4. C 12

 

07. தனிமங்களை முதன் முதலில் உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்?

  1. லவாய்சியர்
  2. மெண்டலீப்
  3. ஆரக்கிமிடிஸ்
  4. டோபர்னீர்

 

08. சிவப்பு எறும்பிலிருந்து கிடைக்கும் அமிலம்?

  1. பார்மிக் அமிலம்
  2. டார்டாரிக் அமிலம்
  3. அசிடிக் அமிலம்
  4. சிட்ரிக் அமிலம்

 

09. உலோகப்போலிக்கு ( Metalloid ) ஓர் எடுத்துக்காட்டு?

  1. ஆர்ஸனிக்
  2. பாஸ்பரஸ்
  3. கந்தகம்
  4. அயோடின்

 

10. தனிம வரிசை அட்டவணையின் வலப்பக்கத்தில் உள்ளது?

  1. அலோகங்கள்
  2. உலோகங்கள்
  3. அருமண் அலோகங்கள்
  4. உலோகப்போலிகள்

No comments:

Post a Comment