Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Saturday, May 8, 2021

வேதியியல் Question And Answer - 14


01. சோடாபானம் என்பது?

 

  1. அமிலத்தன்மை கொண்டது
  2. இருநிலை கொண்டது
  3. நடுநிலையானது
  4. காரத்தன்மை கொண்டது

 

02. கேழேயுள்ள எந்த மாற்றம், அணுக்கரு பிளவை ( Fission ) மற்றும் அணுக்கரு இணைப்பு ( Fusion ) நிகழ்வுகளின் அதிகமான ஆற்றல் வெளிப்பட காரணமாக அமையும்?

  1.  இயந்திர சக்தி ( Mechanical Energy ) வெப்ப சக்தியாக ( Heat Energy ) மாறுதல்
  2. வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாறுதல்
  3. புரோட்டான்கள் நியூட்ரான்களாக மாறுதல்
  4. நிறை சக்தியாக மாறுதல் - ஐன்ஸ்டீனின் வாய்ப்பாட்டின் படி

 

03. ரேடியோ கார்பன் இயற்கையில் இவ்வாறு உற்பத்தியாகிறது?


  1. பூமியிலுள்ள நைட்ரஜனுடன் காஸ்மிக் கதிர்கள் வினைபுரிவதால்
  2. கார்பனுடன் X கதிர்கள் வினைபுரிவதால்
  3. கார்பனுடன் UV கதிர்கள் வினைபுரிவதால்
  4. கார்பனுடன் IR கதிர்கள் வினைபுரிவதால்

 

04. கல்பாக்கத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அணுசக்தி நிலையத்தில், அணுக்கரு உலையில் உபயோகப்படுத்தப்படும் தணிப்பான் ( MODERATOR )?


  1. கிராபைட்
  2. நீர் ( H 2 O )
  3. கனநீர் ( D 2 O )
  4. மேற்கண்ட ஏதுமில்லை

 

05. எரிபொருள்களின் சரியான வெப்ப ஆற்றல் அளவு வரிசையை தேர்ந்தெடுக்கவும்?


  1. மரம்பெட்ரோல்ஹைட்ரஜன்
  2. ஹைட்ரஜன்பெட்ரோல்மரம்
  3. பெட்ரோல்மரம்ஹைட்ரஜன்
  4. மரம்ஹைட்ரஜன்பெட்ரோல்

 

06. கீழ்கண்டவற்றில் தனிமா ( Element ) அல்லது கூட்டுப் பொருளாக ( Compound ) இல்லாதது?


  1. சர்க்கரை
  2. வெள்ளி
  3. காற்று
  4. நீர்

 

07. எண்ணெயிலிருந்து தாவர நெய் தயாரிக்க உதவும் வாயு?


  1. ஆக்சிஜன்
  2. கந்தகம்
  3. ஹைட்ரஜன்
  4. நைட்ரஜன்

 

08. நீரின் தற்காலிக கடினத்தன்மைக்கு காரணம்?


  1. கால்சியம் சல்பேட்
  2. மக்னீசியம் சல்பேட்
  3. கால்சியம் பைகார்பனேட்
  4. மக்னீசியம் பைகார்பனேட்

 

09. பாலைப் பதப்படுத்துவதின் காரணம்?


  1. கலப்படத்தை அறிய
  2. கொழுப்பை அதிகரிக்க
  3. புரதத்தை அதிகரிக்க
  4. நுண்ணுயிர்களை அழிக்க

 

10. "நோபிள் வாயு" வினையை கண்டுபிடித்தவர்?


  1. மாக்டொனால்டு
  2. மேடம் கியூரி
  3. காவன்டிஷ்
  4. ரூதர்போர்டு