உடல்நலம்

வேதியியல் Question And Answer - 13

01. 2n 2 வாய்ப்பாட்டை அளித்தவர்?

கோல்டுஸ்டின்

ரூதர் போர்டு

போர் - பரி

சாட்விக்

 

02. திண்மப் பொருள்களில் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை ................. ஆக இருக்கும்?

குறைவாக

மிக குறைவாக

அதிகமாக

மிக அதிகமாக

 

03. தண்ணீரில் விளக்கெண்ணையை ஊற்றினால் அது?

ரசாயன முறையில் பிரதிபலிக்கும்

மிதக்கும்

கலந்து விடும்

மூழ்கும்

 

04. பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதின் தத்துவம்?

ஓரின ஒட்டுதல்

விரவல்

சவ்வூடு பரவல்

நுண்புழை ஏற்றம்

 

05. ................ க்காக ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது?

தளவிளைவு

ரேடியோ கதிர்வீச்சு

சார்பியல் தத்துவம்

ஒளிமின் விளைவு

 

06. கீழ்கண்டவற்றில் எந்த உலோகம் ஒரு நற்மின் கடத்தியாகும்?

வெள்ளி

அலுமினியம்

தாமிரம்

இரும்பு

 

07. கீழ்க்கண்டவற்றில் சரியாக பொருந்தி உள்ள ஒன்று?

திரவ வெள்ளி - மெர்க்குரி

திரவ தங்கம் - காரீயம்

இராஜ திராவகம் - வெள்ளி

பசுமை வெள்ளி - காப்பர்

 

08. டிஞ்சர் ஆப் அயோடின் என்பது?

அயோடைபாம்

அயோடின்

அயோடினுடன் பொட்டாசியம் அயோடைடு

அயோடினுடன் அயோடபாம்

 

09. இரும்பு சாமான்களின் மேல் துத்தநாகம் பூசுவது?

எட்சிங்

மின் பூச்சு

கால்வனைசேஷன்

மின் சுத்திகரிப்பு

 

10. கீழ்க்கண்டவற்றில் சிரிப்பூட்டும் வாயு?

நைட்ரஸ் ஆக்சைடு

கார்பன் டை ஆக்சைடு

கார்பன் மோனோக்சைடு

சல்பர் டை ஆக்சைடு

0 Response to "வேதியியல் Question And Answer - 13"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups