உடல்நலம்

வேதியியல் Question And Answer - 12

01. கப்பல் மிதப்பதின் அடிப்படை?

ஆர்கிமிடிஸ் தத்துவம்

ரிலேடிவிடி தத்துவம்

கட்டு செயலின் விதி

டான்டனின் தத்துவம்

 

02. பின்வருவனவற்றில் எது குறைந்தளவு கதிரியக்கம் கொண்டது?

புற ஊதக் கதிர்கள்

எக்ஸ் கதிர்கள்

காஸ்மிக் கதிர்கள்

குறைவான ரேடியோ அலைகள்

 

03. கீழ்க்கண்டவற்றில் நைட்ரிக் அமிலம் எதனுடன் வினைபுரியாது?

செம்பு

தங்கம்

துத்தநாகம்

வெள்ளி

 

04. எம்.கே.எஸ் ( M.K.S ) முறையில் வேகத்தின் அளவு?

பௌண்டல்

எர்க்

டைன்

நியூட்டன்

 

05. தண்ணீர், சாராயக் கலவையை பிரித்தெடுக்க பயன்படும் முறை?

குரோமட்டோகிராப்

வடிகட்டுதல்

உறையச் செய்து சுத்தப்படுத்துதல்

சுத்தப்படுத்துதல்

 

116. வெப்ப சக்தியை மின் சக்தியாக மாற்ற உதவுவது?

தெர்மோகப்பிள்

டிரையோட் வால்வு

போட்டோ எலெக்ட்ரிக் டியூர்

ஹைடிரோ மீட்டர்

 

07. மக்னீசியம் குளோரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?

MgCI2

CI2

MCI2

MnCI2

 

08. ஒரு உலோகத்தை வெப்பப்படுத்தும் போது அதன் அடர்த்தி?

குறைகிறது

அதிகமாகிறது

எதிர்மறையாக மாறுகிறது

அப்படியே இருக்கிறது

 

09. காற்றின் இறுக்கத்தை அளக்க உபயோகப்படுத்தும் கருவி?

மைக்ரோ மீட்டர்

ஹைட்ராஸ்கோப்

ஹைட்ரோ மீட்டர்

பாரமானி

 

10. சிவப்பு பாஸ்பரஸின் உருகுநிலை?

30° C

170° C

560° C

640° C

0 Response to "வேதியியல் Question And Answer - 12"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups