வேதியியல் Question And Answer - 11

01. மணலின் ரசாயனப் பெயர்?

சிலிகன் - டை - ஆக்சைடு

சோடியம் ஹைட்ராக்சைடு

பொட்டாசியம் ஆக்சைடு

மேற்கண்ட ஏதுமில்லை

 

02. கீழ்கண்டவற்றுள் கிரியா ஊக்கத்தினை ( CATALYST ) தருவது?

காற்று

மாங்கனிஸ் - டை - ஆக்சைடு

ஹைட்ரஜன்

ஆக்சிஜன்

 

03. மாலுமிகளின் திசைக் காட்டியில் உபயோகமாவது?

தாமிரம்

பிளாட்டினம்

காந்தமாக்கப்பட்ட இரும்பு

அலுமினியம்

 

04. " டாலமைட் " எதனுடைய தாதுப் பொருள்?

மெக்னீசியம்

இரும்பு

தாமிரம்

ஈயம்

 

05. இந்தியாவில் மோனசைட் அதிகமாக உற்பத்தி ஆகுமிடம்?

ஒரிசா

ராஜஸ்தான்

பீகார்

கேரளா

 

06. சமையல் வாயுவில் அடங்கியது?

ஆக்டேன்

மீத்தேன்

பியூட்டேன்

ஈத்தேன்

 

07. கீழ்கண்டவற்றுள் எந்த நாடுடன் யுரேனியம் செரிவுபடுத்துதல் தொடர்புடையது?

தென் கொரியா

இஸ்ரேல்

ஈரான்

கியூபா

 

08. பெட்ரோலுடன் ஆல்கஹாலை கலப்பதால் ........................ ஆகிறது?

கலப்படத்தை கட்டுப்படுத்துகிறது

சர்க்கரை ஆலை தொழிலுக்கு உதவுகிறது

சுற்றுப்புற சூழல் மேம்படுகிறது

அந்நிய செலாவனி மிச்சமாகிறது

 

09. மின் காந்தம் உபயோகப்படுத்தப்படுவது?

ஹைட்ரோ மீட்டரில்

தொலைநோக்கியில்

மின்மாற்றியில்

ஆல்டி மீட்டரில்

 

10. இன்குபேட்டர் சாதனம் எதற்கு உபயோகப்படுகிறது?

முட்டை பொரிக்க

தொலைகாட்சி

மண்டை ஓட்டை திறக்க

செயற்கைக் கோள் புறப்படுவதற்கு

Post a Comment

Previous Post Next Post