Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 8, 2021

வேதியியல் Question And Answer - 10

01. இரு ஐஸ் கட்டிகள் ஒன்றோடொன்று அழுத்தப்படும் பொது ஐஸில் ................. ஏற்படுகிறது?

ஐஸின் உருகுநிலை அழுத்தம் மாறும் போது குறைகிறது

சூடுபிறக்கிறது

சூடு தணிகிறது

ஏதுமில்லை

 

02. கதிர்வீச்சுகளில் மிகக் குறைந்த ஆபத்துடையவை?

புற ஊதாக் கதிர்கள்

காஸ்மிக் கதிர்கள்

குறுகிய ரேடியோ அலைகள்

எக்ஸ் கதிர்கள்

 

03. சூடாக்கப்பட்ட இரும்பின் மேல் நீராவியை பாய்ச்சும்போது ஏற்படுவது?

ஹைட்ராக்சைட் உருவாகிறது

ஹைட்ரஜன் வாயு வெளியாகிறது

பிராணவாயு வெளியாகிறது

மேற்கண்ட ஏதுமில்லை

 

04. உலர்ந்த சலவை செய்வதற்கு உபயோகப்படுவது?

ஈத்தேன்

பினால்

நாப்தா

பென்சால்டிஹைடு

 

05. சாதாரண உஷா நிலையிலுள்ள திரவ உலோக தனிமம்?

மண்ணெண்ணெய்

அமிலம்

பாதரசம்

தண்ணீர்

 

06. இரும்பு ஆணி எதில் மிதக்கிறது?

பாதரசம்

காற்றில்

தண்ணீர்

வாயு

 

07. வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சக்தியை கணக்கிடும் முறை?

ஓம்

வாட் மணிக்கு

கிலோவாட் மணிக்கு

ஜூல்ஸ்

 

08. ஆற்றல் கீழ்க்கண்டவற்றில் எதன் அலகில் அளக்கப்படுகிறது?

விசை

திறன்

வேலை

உந்தம்

 

09. ஒலி அலைகள் காற்றில் செல்வது?

நீளமாக

குறுக்காக

நீளமாகவும் குறுக்காகவும்

மேற்கண்ட ஏதுமில்லை

 

10. .................. சிகப்பு லிட்மசை நீலமாக்கும்?

தண்ணீர்

வாயு

காரம்

அமிலம்

No comments:

Post a Comment