Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 8, 2021

வேதியியல் Question And Answer - 08

01. லாக்டோ மீட்டர் என்பது எதனுடைய அடர்த்தியை கண்டுபிடிக்க உதவுகிறது?

மண்ணெண்ணெய்

நீர்

பால்

தேங்காய் எண்ணெய்

 

02. அறிவியலின் பாரம்பரிய குணத்தை பற்றி படிப்பது?

சைட்டாலாஜி

மனோதத்துவம்

நுண்ணுயிரியல்

மரபியல்

 

03. செயற்கைப் பட்டு, உலோகப்பூச்சு உற்பத்திச் செய்ய உபயோகிக்கும் வேதியியல் பொருள்?

அம்மோனியம் சல்பேட்

சோடியம் சல்பேட்

கால்சியம் சல்பேட்

காப்பர் சல்பேட்

 

04. திராட்சைப் பழத்தில் உள்ள அமிலம்?

டார்டாரிக் அமிலம்

லாக்டிக் அமிலம்

மாலிக் அமிலம்

சிட்ரிக் அமிலம்

 

05. புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது?

டையடோம்

ஈஸ்டு

அமீபா

வைரஸ்

 

06. பால் இனிப்பதற்கு காரணமான பொருள்?

லாக்டோஸ்

கேசின்

கால்சியம்

அல்புமின்

 

07. அருந்தும் சோடா நீரில் உள்ளது?

சோடியம் பை கார்பனேட்

கார்பன் - டை - ஆக்சைடு

சோடியம் குளோரைட்

மக்னீசியம் சல்பேட்

 

08. மின்சார சக்தி சேமிக்கப் பயன்படுவது?

எலெக்ட்ரோமீட்டர்

கிரெஸ்கோகிராப்

அக்யூமுலேட்டார்

அம்மீட்டர்

 

09. கப்பல் நிலைநிறுத்தியில் உபயோகிக்கப்படும் கருவி?

டெலஸ்கோப்

பெரிஸ்கோப்

கைரோஸ்கோப்

கலைடாஸ்கோப்

 

10. குரூட் பெட்ரோலியம் எதன் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது?

சிட்ரிக் அமிலம்

ஹைட்ரோ குளோரிக்

அமிலம் சலவைத்தூள்

சல்பியூரிக் அமிலம்

No comments:

Post a Comment