Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Friday, May 7, 2021

வேதியியல் Question And Answer - 07


3 [ Fe (CN)6 ] என்ற அணைவுச் சேர்மத்தில் Fe ன் ஆக்சிஜனேற்ற எண்?

  1.   + 1
  2.   + 2
  3.   + 3
  4.   + 4

 

சேமித்து வைக்கும் மின்கல அடுக்குகளில் உலோகப் பூச்சாக பயன்படும் அரிதான உலோகம்?

  1.   மக்னீசியம்
  2.   காட்மியம்
  3.   ஆன்டிமணி
  4.   யுரேனியம்

 

மின்சார அடுப்பில் உள்ள சுருள் எதனால் செய்யப்படுகிறது?

  1.   செம்பு
  2.   நிக்கல்
  3.   வெள்ளி
  4.   ஈயம்

 

தீ புகாத ஆடையை உற்பத்தி செய்ய தேவைப்படுவது?

  1.   மக்னீசியம் சல்பேட்
  2.   கால்சியம் சல்பேட்
  3.   பொட்டாஷ் ஆலம்
  4.   அம்மோனியம் சல்பேட்

 

வெண் பாஸ்பரசை சிவப்பு பாஸ்பரஸாக மாற்றுவதற்கு பயன்படும் வினையூக்கி?

  1.   கந்தகம்
  2.   கார்பன்
  3.   டை அம்மோனியம் பாஸ்பேட்
  4.   அயோடின்

 

முகப்பவுடரில் உள்ள அடிப்படை கலவை?

  1.   கால்சியம் பாஸ்பேட்
  2.   சோடியம் சல்பேட்
  3.   சோடியம் சிலிகேட்
  4.   மக்னீசியம் சல்பேட்

 

குவார்ட்சில் உள்ள தனிப்பொருள்?

  1.   ஜெர்மானியம்
  2.   சிலிக்கான்
  3.   ரேடியம்
  4.   ஜீர்கோனியம்

 

கரும்பலகை எழுதுகோலிலும், சுண்ணாம்புக் கல்லிலும் அடங்கியது?

  1.   நீர்த்த சுண்ணாம்பு
  2.   பொட்டாஷ் ஆலம்
  3.   கால்சியல் சல்பேட்
  4.   மக்னீசியம் சல்பேட்

 

மனித உடலினுள் தங்கம் மறைத்து வைப்பதை கண்டுபிடிக்க உதவும் கருவி?

  1.   வைப்பரேட்டர்
  2.   எக்ஸ்ரே போட்டோகிராப்
  3.   மெட்டல் டெஸ்டர்
  4.   சோடிக்கும் விளக்கு

 

புகைப்படத்தில் உபயோகப்படும் ரசாயன உப்பு?

  1.   சோடியம் தையோசல்பேட்
  2.   காப்பர் சல்பேட்
  3.   மாங்கனிஸ் சல்பேட்
  4.   பேரியம் நைட்ரேட்