Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Friday, May 7, 2021

வேதியியல் Question And Answer - 06


ரொட்டி தயாரிப்பில் காடியை உபயோகிப்பதன் காரணம் அதில் பின்வரும் எது அடங்கியுள்ளது?

  1.   கார்போனிக்டையாக்சைடு
  2.   ஆக்சிஜன்
  3.   நைட்ரேட்
  4.   மேற்கண்ட ஏதுமில்லை

 

பாதரசத்தின் கொதிநிலை என்பது?

  1.   164 டிகிரி சென்டிகிரேடு
  2.   432 டிகிரி சென்டிகிரேடு
  3.   180 டிகிரி சென்டிகிரேடு
  4.   357 டிகிரி சென்டிகிரேடு

 

அசிட்டீலினை பலபடியாக்கும்போது கிடைப்பது?

  1.   பி.வி.சி ( P.V.C )
  2.   புரோப்பிலீன்
  3.   பென்சீன்
  4.   பாலிதீன்

 

ஒரு புரோட்டானின் மின்னூட்டம் என்பது?

  1.   1.6 X 10-19 கூலும்
  2.   1.6 X 10-10 கூலும்
  3.   1.6 X 1010 கூலும்
  4.   1.6 X 1019 கூலும்

 

பின்வரும் எந்த வாயு பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுகிறது?

  1.   நைட்ரஜன்
  2.   மீத்தேன்
  3.   ஈத்தேன்
  4.   எத்திலின்

 

இந்தியாவின் பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகம் அமைந்த இடம்?

  1.   மகாராஷ்டிரா
  2.   குஜராத்
  3.   அஸ்ஸாம்
  4.   பீகார்

 

மின் இஸ்திரிப் பெட்டியின் அடிப்பாகம் நன்றாக பளபளப்பாக தேய்க்கப்பட்டு இருப்பதன் முக்கிய காரணம்?

  1.   கதிர்வீசலால் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்க
  2.   நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க
  3.   மழமழப்பாகவும் உராய்வின்றியும் இருப்பதற்காக
  4.   துருப்பிடிக்காமல் இருப்பதற்காக

 

ஆக்சிஜனேற்ற ஒளிச்சேர்க்கையில், எலெக்ட்ரான் அளிப்பானாக கீழ்க்கண்டவற்றில் எது பயன்படுகிறது?

  1.   H 2 O
  2.   H 2 S
  3.   H 3 O
  4.   CO 2

 

மைய விலக்குச் செயலினால், துகள்களை கீழ்வரும் வகையில் வெவ்வேறாகப் பிரிக்கலாம்?

  1.   அளவுகள்
  2.   நிறங்கள்
  3.   அடர்த்திகள்
  4.   நிறைகள்

 

மோலால் கரைசல் என்பது ஒரு மோலார் கரை பொருள் எதில் கரைக்கப்பட்டுள்ளது?

  1.   1000 கி. கரைப்பானில் உள்ளது
  2.   22.4 லி. கரைசலில் உள்ளது
  3.   ஒரு லிட்டர் கரைப்பானில் உள்ளது
  4.   1000 மி.லி. கரைசலில் உள்ளது