உடல்நலம்

வேதியியல் Question And Answer - 05

இதயம் செயல்படும் திறனை கண்டறிய பயன்படும் ரேடியோ ஐசோடோப்பு?

 1.   P32
 2.   Na24
 3.   I131
 4.   Fe59

 

நீள விரிவெண் ( α ) மற்றும் பரும விரிவெண் ( γ ) இவற்றிற்கு டையேயான தொடர்பு யாது?

 1.   α = 3γ
 2.   γ = 3α
 3.   γ = 2α
 4.   2γ = α

 

3 கிலோவாட் மின் அடுப்பு ஒன்று மணி நேரம் பயன்படுத்தப்படும்பொழுது செலவாகும் மின்னாற்றலின் மதிப்பு?

 1.   18 அலகுகள்
 2.   0.5 அலகுகள்
 3.   2 அலகுகள்
 4.   150 அலகுகள்

 

தீயணைக்கும் பொருளாக பயன்படுவது?

 1.   கார்பன் டை ஆக்ஸைடு
 2.   நீர்வாயு
 3.   ஆக்சிஜன்
 4.   கார்பன் மோனாக்சைடு

 

கிரிக்னார்டு வினைப்பொருள் என்பது?

 1.   ஜெர்மனியம் குளோரைடு
 2.   வைட்டமின் புரோப்பைல்
 3.   மக்னீசியம் ஹாலைடு
 4.   அமின் அல்க்கைல்

 

அணுசக்தி வெளிப்படுவது?

 1.   பொருண்மை சக்தியாக மாறுவதால்
 2.   இரசாயன சக்தி இயந்திர சக்தியாக மாறுவதால்
 3.   வெப்பசக்தி இயந்திர சக்தியாக மாறுவதால்
 4.   மின்சக்தி இயந்திர சக்தியாக மாறுவதால்

 

பாசிட்ரானின் மறுபெயர்?

 1.   நியூட்ரான்
 2.   புரோட்டான்
 3.   எதிர்துகள்
 4.   எலெக்ட்ரான்

 

காஸ்டிக் சோடாவை எதனுடன் சூடாக்குவதன் மூலம் சோப்பு கிடைக்கிறது?

 1.   மண்ணெண்ணெய்
 2.   கொழுப்பு
 3.   கிளிசரின்
 4.   ஆல்கஹால்

 

" இராஜத் திராவகம் " ( ACQUA REGIA ) என்பது?

 1.   3HCI + HNO3
 2.   HCI + H2SONO4
 3.   HCI + HNONO2
 4.   HCI + 2 HNONO2

 

நீரின் தற்காகலிக கடினத்தன்மைக்கு காரணம்?

 1.   மக்னீசியம் பை கார்பனேட்
 2.   கால்சியம் பை கார்பனேட்
 3.   மக்னீசியம் சல்பேட்
 4.   கால்சியம் சல்பேட்

0 Response to "வேதியியல் Question And Answer - 05"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups