உடல்நலம்

PG TRB PSYCHOLOGY Study Materials – 07

1. சாந்தி நிகேதன் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு.

அ) 1827   

ஆ) 1901   

இ) 1921  

ஈ) 1945

2. சாந்தி நிகேதன் என்பதன் பொருள்

அ) இயற்கையோடு இயைந்த  

ஆ) அமைதி உறைவிடம்

இ) இன்பம் பெருகுமிடம்   

ஈ) உன்னத உறைவிடம்

3. அரவிந்தர் ஆசிரமப்பள்ளி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

அ) 1827   

ஆ) 1901   

இ) 1921   

ஈ) 1945

4. விஸ்வபாரதி பல்கலைக் கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

அ) 1827   

ஆ) 1901   

இ) 1921   

ஈ) 1945

5. அரவிந்தர் பன்னாட்டுப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

அ) 1953   

ஆ) 1901   

இ) 1921   

ஈ) 1952

6. SAIIER - என்பது

அ) South Asian Integral Institute of Education and Research

ஆ) South Asian Integral Institute for Economic and Research

இ) Sri Arobindo International Institute of Educational Research

ஈ) Sri Arobindo International Institute of Education and Recaptualisation

7. Kindergarten - என்பது -----மொழி

அ) லத்தீன்  

ஆ) கிரேக்க  

இ) ஜெர்மானிய

ஈ) சமஸ்கிருத

8. தேசிய மக்கள் தொகைக்கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு

அ) 1966   

ஆ) 1976   

இ) 2000   

ஈ) 2005

9. குழந்தை திருமண தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

அ) 1958   

ஆ) 1968   

இ) 1978   

ஈ) 1998

10.  ‘WORK EXPERIENCE” - வேலை அனுபவம் என்ற கருத்தை

பரிந்துரை செய்த குழு.

அ) ஹார்டாக் குழு    

ஆ) ஹண்டர்

இ) வுட்ஸ் கல்விக்குழு   

ஈ) கோத்தாரி குழு

0 Response to "PG TRB PSYCHOLOGY Study Materials – 07"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups