Sunday, May 23, 2021

PG TRB PSYCHOLOGY Study Materials - 02

1. கற்பிக்கும் கருவிகள் என்று மாண்டிசோரி அம்மையாரால் கூறப்பட்டவை.

அ) வரைபடங்கள்    

ஆ) அறிவியல் கருவிகள்

இ) புத்தகங்கள்    

ஈ) விளையாடும் பொருட்கள்

2. தமிழ்நாட்டில் மிகக்குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம்

அ) சென்னை  

ஆ) திருச்சி  

இ) சேலம்  

ஈ) தருமபுரி

3. வயது வந்தோர் கல்வித்திட்டம்

அ) 10 முதல் 30 வயது வரை  

ஆ) 15 முதல் 35 வயது வரை

இ) 10 முதல் 3 வயது வரை  

ஈ) 20 முதல் 35 வயது வரை

4. 6-14 வயது வரை பள்ளிசாராக் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு.

அ) 1973   

ஆ) 1974   

இ) 1975   

ஈ) 1976

5. மக்கள் செயல்முறை எழுத்தறிவுத்திட்டம் கொண்ட வரப்பட்ட ஆண்டு

அ)  1954   

ஆ) 1974   

இ) 1986   

ஈ) 1990

6. தமிழ்நாட்டில் திறந்தவெளிப் பள்ளியில் சேருவதற்கான அடிப்படைத் தகுதி

அ) எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

ஆ) எந்த குறைந்தபட்ச தகுதியும் தேவையில்லை

இ) 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஈ) 21 வயது முடிந்திருக்க வேண்டும்

7. பண்புக் கல்வி என்பது

அ) தெளிவான அறிவைக் கொடுப்பது

ஆ) பள்ளிக்கூடங்களில் கொடுப்பது

இ) எக்காலத்திற்கும் பொருந்தும் நிரந்தரப் பண்புகளைப் பேணுதல்

ஈ) இவற்றில் எதுமில்லை

8. வயது வந்தோர் கல்வித்திட்டத்தில் பாட புத்தகத்தை வெளியிடுவது.

அ) வயதுவந்தோர் கல்வி மையம்

ஆ) மாநில பள்ளிசாராக் கல்வி கருவூல மையம்

இ) மக்கள் செயல்முறை மையம்

ஈ) மாநிலப்பாடநூல் நிறுவனம்

9. முழு எழுத்தறிவுத் திட்டம் இந்தியாவில் முதன் முதலில் எங்கு செயல்படுத்தப்பட்டது

அ) பூனா     

ஆ) ஹைதராபாத்  

இ)  எர்ணாகுலம்    

ஈ) மைசூர்

10. விரிவான எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்தியது.

அ) சென்னை பல்கலைக்கழகம்  

ஆ) பாரதியார் பல்கலைக்கழகம்

இ) பாரதிதாசன் பல்கலைக்கழகம்

ஈ) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News