PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 08

01.     மிதிவண்டியில் உள்ள டைனமோ மாற்றுவது?

A.   மின் ஆற்றலை வெப்ப ஆற்றலாக

B.   எந்திர ஆற்றலை வெப்ப ஆற்றலாக

C.   மின் ஆற்றலை ஒளி ஆற்றலாக

D.   எந்திர ஆற்றலை மின் ஆற்றலாக

02.     ஒரு கண்ணாடி குவளையில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் ( ஒன்றாக ) அவற்றின் நிலைகளை குவளையில் மேலிருந்து கீழ்வரை வரிசைப்படுத்து?

A.   மண்ணெண்ணெய், நீர், பாதரசம்

B.   நீர், பாதரசம், மண்ணெண்ணெய்

C.   மண்ணெண்ணெய், பாதரசம், நீர்

D.   பாதரசம், மண்ணெண்ணெய், நீர்,

03.     மின்னோட்டத்தினால் ஏற்படும் காந்த விளைவினை கண்டுபிடித்தவர்?

A.   கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்

B.   பிளமிங்

C.   பாரடே

D.   ஆம்பியர்

04.     1905 ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தவை?

A.   சிறப்பு சார்பு கொள்கை மற்றும் ஒளிமின் விளைவு

B.   ஒளிமின் விளைவு, சிறப்பு சார்பு கொள்கை மற்றும் பிரெளனியன் இயக்கம்

C.   ஒளிமின் விளைவு மற்றும் பிரெளனியன் இயக்கம்

D.   பிரெளனியன் இயக்கம் மற்றும் சிறப்பு சார்பு கொள்கை

05.     பியோபோட் அளவை எதை அளக்க பயன்படுத்தப்படுகிறது?

A.   ஈரப்பதம்

B.   காற்றின் வேகம்

C.   காற்றின் அழுத்தம்

D.   காற்றின் திசை

06.     ஆம்பியர் மணிநேரம் ( HOUR ) என்பது எதன் அலகு?

A.   மின்னூட்டம்

B.   திறன்

C.   மின்னோட்டம்

D.   ஆற்றல்

07.     அண்டை நாட்டின் விமானங்களை கண்டறிய ரேடார்களில் பயன்படுவது?

A.   அல்ட்ராசோனிக் அலைகள்

B.   ரேடியோ அலைகள்

C.   ஒலி அலைகள்

D.   மின்சார அலைகள்

08.     மைக்ரோ அலைகளை உற்பத்தி செய்யும் கருவி?

A.   வால்வு அலையியற்றி

B.   கூலிட்ஜ் குழாய்

C.   போலராய்டு

D.   மேக்னட்ரான்

09.     ஒரு கிலோ வாட் என்பது?

A.   1,000 w

B.   100 w

C.   10,000 w

D.   10 w

10.     ஒலி விலகல் எண்?

A.   1.3

B.   2.42

C.   1.33

D.   1.44

Previous Post Next Post