Monday, May 24, 2021

PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 04

01.     குழி ஆடியின் வளைவு ஆரம் 20 செ.மீ எனில் அதன் குவிய தூரம் எவ்வளவு?

A.   15 செ.மீ

B.   20 செ.மீ

C.   10 செ.மீ

D.   40 செ.மீ

02.     குழி ஆடியின் வளைவு ஆறாம் 20 செ.மீ எனில் அதன் குவிய தூரம்?

A.   20 செ.மீ

B.   40 செ.மீ

C.   5 செ.மீ

D.   10 செ.மீ

03.     கண்ணாடி என்பது?

A.   அதிகமாக குளிரூட்டப்பட்ட பாலிமர்

B.   அதிகமாக குளிரூட்டப்பட்ட திரவம்

C.   அதிகமாக அழுத்தப்பட்ட கலவை

D.   அதிகமாக குளிரூட்டப்பட்ட திடப்பொருள்

04.     பின்வருவனவற்றுள் நச்சு வாயு என்பது?

A.   மீத்தேன்

B.   கார்பன் மோனாக்சைடு

C.   நைட்ரஸ் ஆக்சைடு

D.   அம்மோனியா

05.     தெர்மாஸ் குடுவையில் வெள்ளி பூசப்பட காரணம்?

A.   வெப்பம் அதிகநேரம் இருப்பதற்காக

B.   அழகிற்காக

C.   துருப்பிடிக்காமல் இருக்க

D.   குளிர்சிக்காக

06.     " சோடாபானம் " தயாரிக்க பயன்படும் வாயு?

A.   ஆக்சிஜன்

B.   நைட்ரஸ் ஆக்சைடு

C.   கார்பன் டை ஆக்சைடு

D.   மேற்கண்ட ஏதுமில்லை

07.     கார் எஞ்சினில் கார்பரேட்டரின் பணி?

A.   வேகத்தை கட்டுப்படுத்துவது

B.   பெட்ரோலை வெப்பமடையச் செய்வது

C.   காற்றுடன் பெட்ரோலைக் கலப்பது

D.   மேற்கண்ட ஏதுமில்லை

08.     காந்தம் ஒன்று அதன் அச்சு தளத்துடன் அமைக்கும் கோணம்?

A.   காந்த துருவ தளம்

B.   சரிவு

C.   சரிவு வட்டம்

D.   காந்த ஒதுக்கம்

09.     மோட்டார் காரிலுள்ள " கார்புரேட்டரின் " செயல்?

A.   சிலிண்டருக்கு பெட்ரோல் வாயுவை அளிக்கிறது

B.   பெட்ரோல் ஆவியை காற்றுடன் கலக்கிறது

C.   பெட்ரோல் வாயு பொங்கி வழிதலை சரிபடுத்துகிறது

D.   பிஸ்டனுக்கு இயந்திர எண்ணெய் யை அளிக்கிறது

10.     தங்கத்தை கரைக்கும் கரைப்பான்?

A.   சில்வர் நைட்ரேட் திரவம்

B.   சல்பியூரிக் அமிலம்

C.   அகுவா ரிஜியா

D.   சிட்ரிக் அமிலம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News