உடல்நலம்

PG TRB MATHS Study Material - 08

01.     60 xX = 30 % 1,000 எனில், x ன் மதிப்பு?

A.   7

B.   6

C.   4

D.   5

02.     5 எண்களின் சராசரி 5, 4 எனில் அந்த 5 எண்களின் கூட்டுத் தொகை?

A.   26

B.   27

C.   28

D.   கணக்கிட இயலாது

03.     10 நபர்களால் 8 நாட்களில் கட்டி முடிக்கக்கூடிய ஒரு கட்டுமானப் பணியை அரைநாளில் முடிக்க எத்தனை நபர்கள் வேண்டும்?

A.   115 நபர்கள்

B.   155 நபர்கள்

C.   160 நபர்கள்

D.   100 நபர்கள்

04.     6 இயந்திரங்கள் வேலை செய்து 60 மணி நேரத்தில் ஒரு வேலையை முடிக்கின்றன. 15 இயந்திரங்கள் வேலை செய்தால் எத்தனை மணி நேரத்தில் அதே வேலை முடியும்?

A.   15 மணி நேரம்

B.   24 மணி நேரம்

C.   40 மணி நேரம்

D.   22 மணி நேரம்

05.     100 மனிதர்கள் 100 வேலையை 100 நாட்களில் செய்தால், 1 மனிதர் 1 வேலையை முடிக்க தேவையான நாட்கள்?

A.   100 நாட்கள்

B.   10 நாட்கள்

C.   50 நாட்கள்

D.   1 நாள்

06.     மூன்று டிராக்டர்கள் ஒன்றாகச் செயல்பட்டு ஒரு நிலையத்தை 16 மணி நேரத்தை உழும். அதே நிலத்தை 8 டிராக்டர்கள் எத்தனை மணிகளில் உழ முடியும்?

A.   3 மணி நேரம்

B.   4 மணி நேரம்

C.   1 மணி நேரம்

D.   6 மணி நேரம்

07.     4 நபர்கள் ஒரு நாளில் 4 மணி நேரம் வீதம் வேலை செய்து, 4 நாட்களில் ஒரு வேலையை முடிப்பார்கள். 8 நபர்கள் ஒரு நாளில் 8 மணி நேரம் வீதம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அந்த வேலையை முடிப்பார்கள்?

A.   7 நாட்கள்

B.   2 நாட்கள்

C.   3 நாட்கள்

D.   1 நாள்

08.     121 மீ நீளமும் 99 மீ நீளமும் உள்ள இரண்டு புகைவண்டியின் 40 கி.மீ / மணி, 32 கி.மீ / மணி வேகங்களில் எதிரெதிர் திசைகளில் ஓடுகின்றன. அவை ஒன்றையொன்று கடக்க ஆகும் நேரம்?

A.   14 வினாடிகள்

B.   10 வினாடிகள்

C.   15 வினாடிகள்

D.   11 வினாடிகள்

09.     ஒரு கார் முதல் 100 கி.மீ தூரத்தை மணிக்கு 40 கி.மீ வேகத்திலும், அடுத்த 200 கி.மீ தூரத்தை மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் கடக்கிறது. அதன் சராசரி வேகம் என்ன?

A.   51.6 கி.மீ / மணி

B.   51.42 கி.மீ / மணி

C.   51.00 கி.மீ / மணி

D.   52.60 கி.மீ / மணி

10.     ஒரு மனிதன் 10 கிலோ மீட்டர்கள் வடக்கை நோக்கி நடக்கிறான். அங்கிருந்து தெற்கை நோக்கி 6 கி.மீ. நடக்கிறான். பிறகு அவன் 4 கி.மீ. கிழக்கை நோக்கி நடக்கிறான். எனில் அவன் புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரம்

A.   5 கி.மீ மேற்கு நோக்கி

B.   7 கி.மீ மேற்கு நோக்கி

C.   5 கி.மீ வடகிழக்கு நோக்கி

D.   7 கி.மீ கிழக்கு நோக்கி

0 Response to "PG TRB MATHS Study Material - 08"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups