PG TRB MATHS Study Material - 04

01.     5 நாட்களில் தங்கத்தின் விலை தினமும் ரூ. 380 ஆக இருந்தது. அடுத்த 10 நாட்களில் விலை தினமும் ரூ. 390 ஆக இருந்தது. எனில் தினசரி சராசரி விலை?

A.   386.67

B.   385.50

C.   390.05

D.   மேற்கண்ட விலை ஏதுமில்லை

02.     ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 20. நிதி அறிக்கையில் அதன் விலை 30 % உயர்த்தப்பட்டது. ஒரு வாரத்திற்கு பின்பு மொத்த விலையில் இருந்து 15 % குறைக்கப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை?

A.   ரூ. 21.90

B.   ரூ. 22.10

C.   ரூ. 23.50

D.   ரூ. 21.00

03.     160 மீ நீளமுள்ள மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு இரயில் வண்டி 140 மீ நீளமுள்ள ஒரு பிளாட்பாரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம்?

A.   27 வினாடிகள்

B.   22 வினாடிகள்

C.   21 வினாடிகள்

D.   25 வினாடிகள்

04.     நொடிக்கு 30 மீட்டர் வேகத்தில் ஓடும் ஒரு ரயில் 600 மீட்டர் நீளமுடைய பிளாட்பாரத்தை 30 நொடியில் கடக்கிறது. ரெயிலின் நீளம் ( மீட்டரில் )?

A.   120 மீட்டர்

B.   200 மீட்டர்

C.   150 மீட்டர்

D.   மேற்கண்ட ஏதுமில்லை

05.     ஒரு புகைவண்டி முதல் 5 கி.மீ. தூரத்தை 30 கி.மீ / மணி வேகத்திலும், அடுத்த 15 கி.மீ. தூரத்தை 45 கி.மீ / மணி வேகத்திலும் கடக்கிறது. அந்த புகைவண்டியின் சராசரி வேகம்?

A.   45 கி.மீ. / மணி

B.   15 கி.மீ. / மணி

C.   40 கி.மீ. / மணி

D.   30 கி.மீ. / மணி

06.     ராஜாவின் வயது இராமன் வயதில் இரு மடங்கு கூட்டுத் தொகையைவிட இரண்டு வயது குறைவு. ராஜாவின் வயது 16 என்றால் இராமனின் வயது?

A.   8 வயது

B.   9 வயது

C.   14 வயது

D.   10 வயது

07.     ஒரு தந்தையின் வயது 36, அவரது மகனின் வயது 16. இன்னும் எதனை ஆண்டுகளில் தந்தையின் வயது மகனின் வயதைப்போல் இருமடங்கு ஆகும்?

A.   3 ஆண்டுகளில்

B.   4 ஆண்டுகளில்

C.   7 ஆண்டுகளில்

D.   2 ஆண்டுகளில்

08.     ஒரு தந்தையின் வயது அவருடைய மகனின் வயதைப் போல் 3 மடங்கு, 5 வருடம் முன்பு, தந்தையின் வயது மகனின் வயதைப்போல் 4 மடங்கு இப்பொழுது மகனின் வயது?

A.   16 வயது

B.   19 வயது

C.   15 வயது

D.   19 வயது

09.     தந்தை மற்றும் அவரது மகன் ஆகியோருடைய வயதுகளின் கூடுதல் 56 வருடங்கள், 4 வருடங்களுக்கு பின், தந்தையின் வயது மகனுடைய வயதைப்போல் 3 மடங்கு எனில், தந்தையின் வயது?

A.   44 வருடங்கள்

B.   36 வருடங்கள்

C.   48 வருடங்கள்

D.   42 வருடங்கள்

10.     A, B விட 10 வருடங்கள் மூத்தவர், X வருடங்களுக்கு முன்பு, A, B ஐப்போல் இருமடங்கு வயதாவனர். இப்பொழுது B - யின் வயது 12 2 3ஆனால், X - ஆக காண்?

A.   4 வருடங்களுக்கு முன்பு

B.   3 வருடங்களுக்கு முன்பு

C.   1 வருடங்களுக்கு முன்பு

D.   2 வருடங்களுக்கு முன்பு

Related Posts

Previous
Next Post »
Comments


EmoticonEmoticon