PG TRB BOTANY Study Materials – 05

01.     உலகிலேயே மிக வேகமாக வளரும் தாவரம்?

A.   பைன்

B.   மூங்கில்

C.   ஓக்

D.   முருங்கை

02.     தாவரங்களின் வளர்ச்சியை அளவிட உதவும் கருவி?

A.   டிக்டாபோன்

B.   கிரிஸ்கோகிராப்

C.   ஸ்பெக்ட்ரோஸ்கோப்

D.   ஸ்பெர்ரோமீட்டர்

03.     மார்பின் மற்றும் ஹெரைன் பெறப்படும் தாவரம்?

A.   சைகஸ்

B.   நீட்டம்

C.   அனபீனா

D.   வால்வாக்ஸ்

04.     பக்க வேர்களைத் தோற்றுவிப்பது?

A.   எபிடெர்மிஸ்

B.   இழைகள்

C.   பெரிசைக்கிள்

D.   கார்டெக்ஸ்

05.     டிரான்ஸ்க்ரிப்சன் நிகழ்வைத் தூண்டும் சிக்மா காரணி அமைந்துள்ளது?

A.   m R N A

B.   R N A பாலிமெரேஸ்

C.   D N A லைகேஸ்

D.   D N A பாலிமெரேஸ்

06.     பறவைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் மலர் காணப்படும் தாவரம்?

A.   ராவனலா மடகாஸ்கரியன்சிஸ்

B.   ஹெலிகோனியா

C.   ஸ்ட்ரெலிட்ஜியா ரெஜினே

D.   மியூசா பாரடிசியாகா

07.     டெர்மினலைசேஷன் நடைபெறும் நிலை?

A.   பேக்டின்

B.   டயாகைனசிஸ்

C.   சைகோடின்

D.   லெப்டோடின்

08.     பின்வரும் எந்த உயிரினம் உயிர்கட்டுபடுத்தல் முறையில் கிளைகோடாக்சின் உருவாக்கும் மண்வாழ் நோய்கிருமிகளை அழிக்கும்?

A.   பெனிசிலியம் நோட்டேடம்

B.   கீடோமியம் குளோபோசம்

C.   ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர்

D.   டிரைகோடெர்மா வைரன்ஸ்

09.     பொருட்கள் உயர் செறிவுள்ள பகுதியிலிருந்து குறைந்த செறிவுள்ள பகுதிக்கு கடத்தப்படுவது ................?

A.   பிளாஸ்மோலைசிஸ்

B.   பரவல்

C.   சவ்வூடு பரவல்

D.   உள்ளீர்த்தல்

10.     கீழ்க்கண்ட உயிரினம் ஒன்று "SCP" என்று அழைக்கப்படுகிறது?

A.   குளோரெல்லா

B.   நாஸ்டாக்

C.   ஈஸ்ட்

D.   காளான்

Previous Post Next Post