PG TRB BOTANY Study Materials - 01

1.       காளான்களில் எந்த வகை வைட்டமின் அதிகமாக உள்ளது?

A.   வைட்டமின் டி

B.   வைட்டமின்

C.   வைட்டமின் பி

D.   வைட்டமின் கே

2.       தாவரத்தின் பெண் உறுப்பு?

A.   மகரந்தாள் வட்டம்

B.   புல்லி வட்டம்

C.   சூழ் வட்டம்

D.   அல்லி வட்டம்

3.       சுவாச வேர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு?

A.   அவிசினியா

B.   வாண்டா

C.   அமராந்தஸ்

D.   டாலியா

4.       வாஸ்குலர் கற்றை கொண்ட பூக்கும் தாவரம்?

A.   டெரிடோபைட்டா

B.   பெனரோகோம்

C.   பிரையோபைட்டா

D.   தாலோபைட்டா

5.       ரொட்டி காளான் என்பதன் அறிவியல் பெயர்?

A.   யுரோமைட்டா

B.   பெசிட்டியோமைட்டா

C.   அஸ்கோமைட்டா

D.   சைகோமைட்டா

6.       பூஞ்சைகள் எவ்வகையைச் சார்ந்தது?

A.   சுயஜீவி

B.   ஒட்டுண்ணி

C.   சாருண்ணி

D.   மேற்கண்ட ஏதுமில்லை

7.       புகையிலை மொசைக் வைரஸின் மரபுப் பொருள்?

A.   RNA

B.   DNA

C.   இரு இழை DNA

D.   ஒரு இழை DNA

8.       ஒளி சுவாசம் நடைபெறாத இடம்?

A.   பெர் ஆக்சிசோம்

B.   சைட்டோபிளாசம்

C.   பசுங்கணிகம்

D.   மைட்டோகாண்ட்ரியா

9.       மஞ்சள் அதிகமாக பயிரிடப்படும் மாநிலம்?

A.   மகாராஷ்டிரா

B.   தமிழகம்

C.   மேற்கு வங்காளம்

D.   மேற்கண்ட அனைத்தும்

10.     மரக்கட்டையின் மீது வளரும் பூஞ்சையின் பெயர்?

A.   லைக்கன்

B.   சைலோபில்லஸ்

C.   கெரட்டினோபில்லஸ்

D.   மேற்கண்ட ஏதுமில்லை

Previous Post Next Post