1. இந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் பிரதானமூலம் எது?
A. மக்கள்
B. அரசியலமைப்புச் சட்டம்
C. பாராளுமன்றம்
D. பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள்
2. கீழே உள்ளவற்றில் எது அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது?
A. சமத்துவ உரிமை
B. சுதந்திரங்கள் உரிமை
C. சொத்துரிமை
D. இவற்றில் ஏதுமில்லை
3 . இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிப்பது
A. ஒற்றைக்குடியுரிமை
B. இரட்டைக் குடியுரிமை
C. பலகுடியுரிமை
D. மேலே உள்ளவற்றில் ஏதுமில்லை
4. இந்திய பாராளுமன்ற உள்ளடக்கம்
A. மக்களவை மட்டும்
B. மக்களவை மற்றும் மாநிலங்களவை
C. குடியரசுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை
D. மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்ட மன்றங்கள்
5. பாராளுமன்ற இருகூட்டத் தொடர்களுக்கிடையே அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இடைவெளி காலம் என்ன?
A. 9 மாதங்கள்
B. 6 மாதங்கள்
C. 3 மாதங்கள்
D. ஓராண்டு
6. தி.மு.க எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
A. 1947
B. 1948
C. 1949
D. 1950
7. மக்களவையின் முதல் சபாநாயகர் யார்?
A. ஹூக்கம் சிங்
B. ஜி.எஸ்.தில்லான்
C. கணேஷ் வாசுதேவர் மாவலங்கர்
D. அனந்தசயனம் ஐயங்கார்
8. சுதந்திரக் கட்சியை 1959இல் நிறுவியவர் யார்?
A. ராஜகோபாலச்சாரி
B. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
C. டாக்டர் ஹெச்.வி.ஹண்டே
D. என்.ஜி.ரங்கா
9. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ளது
A. 13 மொழிகள்
B. 15 மொழிகள்
C. 17 மொழிகள்
D. 19 மொழிகள்
10. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எப்பகுதி அடிப்படை உரிமைகளை உள்ளடக்கியது?
A. பகுதி I
B. பகுதி II
C. பகுதி III
D. பகுதி IV
COMPETITIVE EXAM STUDY MATERIALS
உடல்நலம்
- Home
- INDIAN POLITICAL
- Indian Political Study Materials - 05
Indian Political Study Materials - 05
தமிழ்க்கடல்
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "Indian Political Study Materials - 05"
Post a Comment