1. அதிகாரப் பிரிவினைக் கொள்கையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A. ரீஸோ
B. ஜான்லாக்
C. மாண்டேஸ்கு
D. மார்க்ஸ்
2. அரசியல் அறிவியலின் தந்தை எனப்படுபவர்
A. சாக்ரடிஸ்
B. பிளாட்டோ
C. சிஸரோ
D. அரிஸ்டாட்டில்
3. அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் எடுக்கப்பட்டது?
A. அமெரிக்க அரசியலமைப்பு
B. பிரிட்டிஷ் அரசியலமைப்பு
C. சுவிஸ் அரசியலமைப்பு
D. அயர்லாந்து அரசியலமைப்பு
4. இந்தியக் குடியரசுத் தலைவர் மேலவைக்கு நியமனம் செய்யும் அங்கத்தினர்களின் எண்ணிக்கை
A. 10
B. 7
C. 13
D. 12
5. கட்டளைப் பேராணை என்பது
A. ஆளைக்கொண்டு வா என்பது
B. செயல்படுத்தும் ஏவல் ஆணை
C. யாருடைய அதிகாரத்தால்
D. கோப்புகளைச் சான்றாக கொண்டு வருவது
6. திட்டக்குழு என்பது
A. அரசியல் சட்ட்த்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு B
B. அமைச்சர் குழுவால் உண்டாக்கப்பட்ட ஒரு அமைப்பு C
C. நிதியாணைக் குழுவின் துணை அமைப்பு
D. அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பு
7. பின்வருவனவற்றுள் எது பன்மை செயற்குழுவிற்கு சிறந்த உதாரணம்?
A. இங்கிலாந்து
B. அமெரிக்கா
C. சுவிட்சர்லாந்து
D. இந்தியா
8. பஞ்சாயத்து அரசுமுறை இந்தியாவில் தோன்றிய ஆண்டு
A. 1950
B. 1959
C. 1956
D. 1951
9. இந்திய அரசு திட்டக்குழுவை நிறுவிய ஆண்டு
A. 1944
B. 1947
C. 1950
D. 1951
10. மத்தியில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர்
A. திரு. சந்திரசேகர்
B. திரு.ஏ.பி.வாஜ்பாய்
C. திரு.வி.பி.சிங்
D. திரு.மொரார்ஜிதேசாய்
IMPORTANT LINKS
Tuesday, May 25, 2021
Indian Political Study Materials - 04
Tags
INDIAN POLITICAL
INDIAN POLITICAL
Tags
INDIAN POLITICAL
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment