உடல்நலம்

Indian Political Study Materials - 02

01.     ஒருவருக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான தகுதியானது

A.     இந்தியாவில் வசிப்பவராக இருத்தல்

B.     இந்தியாவில் பிறந்தவராக இருத்தல்

C.     பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர்

D.   இவை எல்லாவற்றையும் உடையவர்

02.     கீழ்க்காண்பவைகளில் எது இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது?

A.     கூட்டாட்சி அரசாங்கம்

B.     பாராளுமன்ற அரசாங்கம்

C.    ஜனாதிபதி முறை அரசாங்கம்

D.    தனித்துவம் வாய்ந்த நீதித்துறை

03.     உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது

A.    62 ஆண்டுகள்

B.     65 ஆண்டுகள்

C.     60 ஆண்டுகள்

D.    64 ஆண்டுகள்

04.     உச்சநீதிமன்ற ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பது

A.     விதி 243ன் படி

B.     விதி 43ன் படி

C.     விதி 142ன் படி

D.   விதி 143ன் படி

05.     இந்திய உச்சநீதி மன்றம்

A.    அரசியலைப்பால் அமைக்கப்பட்டது

B.     பாராளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்டது

C.     குடியரசுத் தகைவரின் ஆணையால் அமைக்கப்பட்டது

D.    இவைகளில் ஏதுமில்லை

06.     இந்திய பாராளுமன்றம்

A.     மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது

B.    குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது

C.     மக்களவை, குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டுள்ளது.

D.    மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை மற்றும் குடியரசுத் தலைவரைக் கொண்டுள்ளது

07.     நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்தபட்சம்

A.    50 உறுப்பினர்கள் ஆதரவு தேவை

B.     70 உறுப்பினர்கள் ஆதரவு தேவை

C.     60 உறுப்பினர்கள் ஆதரவு தேவை

D.    80 உறுப்பினர்கள் ஆதரவு தேவை

08.     மக்களவையின் தலைவர்

A.    அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்

B.     மற்ற உறுப்பினர்களைப் போல எல்லாச் சமயங்களிலும் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்.

C.     வாக்களிக்க உரிமை இல்லை

D.    இரண்டு வாக்குகள்-சாதாரண சமயத்தில் ஒரு வாக்கும், சமமாக வாக்குகள் இருக்கும் போது மற்றொரு வாக்கும்

09.     பின்வருவனவற்றுள் எது அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்?

A.     சட்டமன்றம்

B.     நிர்வாகத்துறை

C.     அரசியல் கட்சிகள்

D.   நீதித்துறை

10.     இந்தியக் குடிமனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது?

A.     19

B.     17

C.    32

D.    30

0 Response to "Indian Political Study Materials - 02"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups